test
தேவாங்க வேர்ல்ட் நடத்தும் தீபாவளி சிறப்பு பரிசு போட்டிகள்.
வாட்ஸாப்ப் : 88929 25504
குறிப்பு : இப்போட்டி தேவாங்கர்களுக்கு மட்டும்.
கடைசி தேதி : 16-10-17 செவ்வாய்க்கிழமை .
கோவை பொன்னையராஜபுரம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் தொட்டு அப்ப மற்றும் லட்ச அர்ச்சனை
நன்றி கருணா அரவிந்த்
தேவாங்க குல சுயம்வரம் - பொள்ளாச்சி - 28 மற்றும் 29 ஜனவரி 2017.
நன்றி :
தேவாங்கர் மகளிர் அணி பொள்ளாச்சி .
திரு . பார்த்திபன் தீபு அவர்கள் .
Devanga kula suyamvara - pollachi - 28th and 29th of January 2017.
Thanks:D evanga Magalir Mandram, pollachi. And R.Parthiban Deepu.
ஜலகண்டபுரம் மலையம்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் தொட்டு அப்ப
நன்றி திரு. கணேஷ் சங்கர் சண்முகம், ஜலகண்டபுரம்
தேவாங்க மடம் , கேம்பெனஹள்ளி , நெலமங்களா , பெங்களூரு, கர்நாடகா 31.7.2016 அன்று அகில இந்திய தேவாங்க தேவாங்கன் கோஸ்டா கோஸ்டி கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பாக பூர்வாங்க கூட்டம் நடைபெற்றது.
இந்தியா Devanga Devangan Kosta kosti கூட்டமைப்பின் தலைவர் திரு. அருண்வார்டே ,
சதீஷுகர் இருந்து திரு. மோதிலால் தேவாங்க எம்.எல்.ஏ.,
ஒரிசாவில் இருந்து திரு.கோபி தேவாங்கன் ,
திரு. Dr.ரமேஷ், தலைவர், கர்நாடக மாநிலத்தின் தேவாங்க சங்கம்,
திரு. கிரி அப்பா, காயத்ரி பீடத்தில் டிரஸ்ட் தலைவர்,
Preliminary meeting regarding formation of All India DEVANGA, Devangan, Kosta,kosti,federation held at Devangamatt Kempalinganahalli, Nelamangala taluk,Bengaluru, Karnataka On 31.7.2016.
Sri Sri Sri Dayanandapuri Swamiji, Gayatri peeta Hampi graced the occasion.
1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா:-
சுரங்க தேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குலம் மடமனை ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா நடத்தியது பற்றிய விபரம் எழுதி வைத்த சாசனம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட சமூக மாத இதழ்:-
இந்திய சுதந்திரப் போராட்ட காலமான கி.பி.1925ஆம் ஆண்டு தேவாங்க மகாஜோதி என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்டு, தேவாங்க சமூகத்தினருக்காக நடத்தப்பட்டுள்ளது.
தமிழில் தேவாங்க புராணம் இயற்றப்பட்ட வரலாறு:-
சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட தேவாங்க புராணத்தை, தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட காலம் எது? எங்கே? எப்படி? யாரால்? என்று கேள்வி எழுப்பினால் அதற்குரிய விடை நமக்கு தெளிவாகவே கிட்டும்.