Error message
- Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

- Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்:-
மேற்கு வங்காளத்தின் மால்டாவிற்கும் வங்காள விரிகுடாவிற்கு இடையில் முர்சிதாபாத் நபத்வீப் கொல்கத்தா மற்றும் ஹவுரா ஆகிய நகரங்களைக் கடந்த கங்கையானது வங்கதேசத்தில் நுழைந்தவுடன் முக்கியக் கிளையான பத்மா நதியாக உருவெடுக்கிறது. இதனுடன் டீஸ்டா ஜமுனா நதி சேர்ந்து பிரம்மபுத்ரா நதியுடன் சேர்கிறது. இங்கிருந்துதான் ஹூக்ளி நதியாகவும் மற்றும் பல கிளைகளாகவும் பிரிகிறது. ஹூக்ளீ நதியாக மாறிய கங்கையானது கடலில் கலக்கும் இடமே புனிதமான கங்காசாகர் என்றழைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த கங்காசாகரில் நீராடி “ கங்கைத்தாயே” எனக் குரலெழுப்பி மனமாற அவளை வணங்குகின்றனர்.
கபில முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற கபிலேஸ்வரரைக் கோவிலை கட்டியவர்கள்நம் தேவாங்கர்கள். ( கங்கை கடலுடன் கலக்கும் இடத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது. கல்கத்தாவில் இருந்து நூறு மைல் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது. ஆண்டு முழுவதும் இவ்வாலயம் தண்ணீருக்குள் முழுகி இருக்கும். தை மாதம் முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் தண்ணீர் மூன்று மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. இம் மூன்று நாட்களில் மட்டும் ஆலயம் மணலில் வெளிப்பட்டுத் தோன்றும். அப்பொழுது லட்சக் கணக்கான மக்கள் இக் கபிலேஸ்வரரைத் தரிசித்து பேரு பெறுகின்றனர்.