Error message
- Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

- Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
தேவலர் ஒரு சமய மறுமலர்ச்சியாளர்
(தேவல ஸ்மிருதி)
ஹிந்து சமயத்தில் ஏற்பட்ட மாசுத்தீட்டு குறித்து தேவலர் ஸ்மிருதி குறிப்பிடும் அத்தியாயத்தின் முதல் வரி
‘சிந்துதீரம் உபாசன்னம்! தேவலம் முனி சத்தமம்!’
இந்த ஸ்மிருதி சிந்துவில்தான் ஹிந்து அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர் என்று கூறுகிறது. ஹிந்துவின் சமூக சமய நடத்தையை மேம்பாடு அடையச் செய்வது என்பதற்கான சட்டத்தொகுப்பை அது நிர்ணயம் செய்கிறது. சமய மறுமலர்ச்சி உணர்வின் காரணமாகத்தான், தேவல மகரிக்ஷியால் மரபு வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த சமயத் தடைகளைப் புறக்கணித்துத் தூக்கியெறிய முடிந்தது.
மகரிக்ஷி தேவலர் ஏறத்தாழ கி.பி.800க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. இக்காலகட்டமான 850க்கும் 950க்கும் இடையேதான் ஆச்சார்ய மேதாதிதி பிறந்தார். அவர் ஆயுத வழிபாடு என்னும் சமயச் சட்டத்தைக் கொடுத்தார்.
மனுஸ்மிருதிக்கு புதிய விளக்கம் கொடுத்த மேதாதிதி என்பவர்தான் ஒரெயொரு சீர்திருத்தவாதியாகவும், ஸ்மிருதியை எழுதிய கடைசி எழுத்தாளராகவும் வீர சாவர்க்கரால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சார்ய மேதாதிதி வாழ்ந்த காலத்திற்கு ஏறத்தாழ பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தேச விரோதமான, வலுவிழந்துபோன சமுக மரபுகளின் விளைவாக பெரும் குழப்பம் ஹிந்து சமுதாயத்தில் நிலவியது.
நன்றி : சங்க நாதம்
Article Recorded In Website by : Senthil Kumar Krishna Swamy, MCA, PGDBA, CCNA, CCNP, ITIL, ISO IEC / 20000