88929 25504
 
  • Total Visitors: 3752500
  • Unique Visitors: 310044
  • Registered Users: 35966

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேவாங்க பெரியோர்களுக்கு நண்பர்களுக்கும் தேவாங்க வேர்ல்ட் செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமியின் வணக்கங்கள். 

கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்துவரும் 30 லட்சத்திக்கும் மேற்பட்ட தேவாங்க மக்களுக்ளுக்கு இன்னும் சரிவர அரசு உதவிகள் கிடைக்கப்பெறாமையால் இன்னும் ஒரு வளர்ச்சியடையாத பிந்தங்கிய இனமாகவே இருந்து வருகிறது. முன்னர் டி தேவராஜ் அரஸ் பின்தங்கிய வகுப்புகள் மேம்பாட்டுக் கழகத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த தேவாங்க இனம் சிலகாலத்திற்கு முன் நீக்கப்பட்டு டி தேவராஜ் அரஸ் பின்தங்கிய வகுப்புகள் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கொடுக்கப்படவேண்டிய உதவிகளும் வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து கர்நாடக தேவாங்க அமைப்புகளும் "தேவாங்க மேம்பாட்டுக் கழகத்தை" அமைக்குமாறு அரசை வலியுறுத்தி போராட்டங்கள் ஆங்காங்கே வெற்றிகரமாக நடத்திவருகிறது. இந்த போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தேவாங்க வேர்ல்ட் அறக்கட்டளை சார்பாக  அறக்கட்டளை தலைவர் திரு செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி, பொருளாளர் திரு R மோகன் ராஜ், அறக்கட்டளை உறுப்பினர்களான திரு நாகராஜ், திரு கிரி,  திரு. ரவிக்குமார், திரு. சுரேஷ், திரு. வெங்கடராஜ், திரு சரவணன், திரு. குணசேகர், திரு ருத்ரமணி, திரு நாகராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கர்நாடக மாநில, பொம்மநஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஸ்ரீ சதீஷ் ரெட்டி, அவர்களை 24-12-2020 அன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். தேவாங்க வேர்ல்ட் அறக்கட்டளையின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்ரீ சதீஷ் ரெட்டி இது தொடர்பாக மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு எடியூரப்பா அவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாகவும், "தேவாங்க மேம்பாட்டுக் கழகத்தை அமைப்பதற்கான முழு முயற்சியையும் மேற்கொள் முனைப்புடன் செயல்படுவேனென்றும் உறுதியளித்தார்.

நன்றி 
தேவாங்க வேர்ல்ட் 
செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி

Image: 
Categories: 
Share Share
Scroll to Top